காய்கறிகள்

சௌ சௌ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சௌ சௌ கொடிவகை தாவரங்களில் ஒன்று. பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகம் ஆனது. செள செள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 1500 மீட்டர் உயரம் வரை நன்கு வளரக்கூடியது. செள செள பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. கொடி வகையைச் சேர்ந்த செடியான இது, மெல்லிய குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது என்பதால்...

குடைமிளகாய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும். இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது. குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும். எப்படி பயிரிடுவது…? இரகங்கள் கே டீ பி எல் -19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பருவம் ஜூன்...