இரகங்கள் காக்கி கேம்பல், இண்டியன் ரன்னர் வகையான வாத்துகள் முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை வாத்து இடும். செர்ரி வெல்லி என்பது வீரிய கலப்பின வாத்து ஆகும். இவற்றை வளர்க்க மேய்ச்சல் நிலம் மட்டும் போதாது. இவ்வகையான வாத்துகளுக்கு அடர் தீவனமும், போதிய பாதுகாப்பான பண்ணை வீடுகளும் அவசியம். மஸ்கவி, வெள்ளை பெக்கின், ரூவன் ஆகியவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை ஆகும். இதில் கூஸ் வாத்து வகைகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. சைனீஸ்,...
இரகங்கள் மயில்புறா, சிராஸ், கோழிப்பிடங்கு, கிங், காக்டோ, மெக்கோ, சன்காணு கிளி புறா வகைகள் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம். வீட்டு மேலாண்மை அறை தயார் செய்தல் புறாக்கள் தங்குவதற்கு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில் அறையை கட்டவேண்டும். அதற்கு செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப பயன்படுத்த வேண்டும். அதன் பின் சுவரில் மண்பானைகளை நெருக்கமாக வைத்து அதன் வாய் பகுதி அறையின் உள் பக்கமாக இருக்குமாறு அமைக்க வேண்டும்....