கீரைகள்

வல்லாரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் சமவெளி வல்லாரை – வெளிர்ப் பச்சை நிற இலைகளுடையது. மலைப்பகுதி வல்லாரை கரும்பச்சை இலைகளுடையது. பருவம் அக்டோபர் மாதம் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும். வல்லாரையானது மிதமான காலநிலை மற்றும் நிழலான பகுதிகளில் நன்கு...

பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும். இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும். பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள். இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். உரங்கள் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் நோய் தாக்குதல் குறைந்து கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பாதுகாப்பு முறைகள் களை நிர்வாகம் ஒரு வார...