முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முக்கியமானது. முலாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். இதனை கிர்ணிப் பழம் என்றும் அழைப்பர். ஆனால் இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சீனா, இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பருவம் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் விதை...
கொலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் கொலுமிச்சை பயிரிடப்படுகிறது. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் இதில் பெரும்பாலும் நாட்டு இரகங்கள் தான் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. பருவம் அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம். கார்த்திகை மாதம் ஏற்றது. மண் மணல் அல்லாத அனைத்து மண் வகைகளிலும்...