வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும். தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது. இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி...
சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும், மேற்கு ஆசியாவும் ஆகும். சேப்பங்கிழங்கு இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையாகும். சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும். சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, இதன் கீரையின் மருத்துவக் குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றன. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் கோ 1, தாரா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. மண் தண்ணீர் தேங்காத செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது. பருவம் வைகாசிப்...