1. Home
  2. Author Blogs

Author: Vivasayi

Vivasayi

உணவே மருந்து
அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்!

அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்!

இப்போதெல்லாம் சில அரிய வகைப் பழங்கள் சந்தையில் நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம். இப்போதெல்லாம் சில புதிய வகைப் பழங்களை சந்தையில் நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக்…

உணவே மருந்து
காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவம்

காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவம்

காய்ச்சல் குணமாக மிளகு மருந்து காய்ச்சல் குணமாக மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு நன்கு வறுபட்டு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் இறக்கி மத்தை வைத்து முடிந்த அளவு கடைந்து மீண்டும் அடுப்பில் வைத்து அதில்…

உணவே மருந்து
இருமலை போக்கும் வீட்டு மருத்துவம்

இருமலை போக்கும் வீட்டு மருத்துவம்

சிற்றிருமல் நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும். இரைப்பு இருமலுக்கு இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள்…

கால்நடை
கால்நடை பராமரிப்பு – வாத்து வளர்ப்பு முறை

கால்நடை பராமரிப்பு – வாத்து வளர்ப்பு முறை

இரகங்கள் காக்கி கேம்பல், இண்டியன் ரன்னர் வகையான வாத்துகள் முட்டைக்காக வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை வாத்து இடும். செர்ரி வெல்லி என்பது வீரிய கலப்பின வாத்து ஆகும். இவற்றை வளர்க்க மேய்ச்சல் நிலம் மட்டும் போதாது. இவ்வகையான வாத்துகளுக்கு அடர் தீவனமும்,…

கால்நடை
கால்நடை பராமரிப்பு – புறா வளர்ப்பு முறை

கால்நடை பராமரிப்பு – புறா வளர்ப்பு முறை

இரகங்கள் மயில்புறா, சிராஸ், கோழிப்பிடங்கு, கிங், காக்டோ, மெக்கோ, சன்காணு கிளி புறா வகைகள் ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம். வீட்டு மேலாண்மை அறை தயார் செய்தல் புறாக்கள் தங்குவதற்கு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில் அறையை கட்டவேண்டும். அதற்கு செம்மண் அல்லது சுக்கான்…

மற்றவை
நிலக்கடலை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

நிலக்கடலை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும். தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில்…

மற்றவை
சேப்பங்கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சேப்பங்கிழங்கு சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும், மேற்கு ஆசியாவும் ஆகும். சேப்பங்கிழங்கு இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகையாகும். சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும். சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, இதன் கீரையின் மருத்துவக் குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிக ஈடுபாடு…

பழங்கள்
முலாம்பழம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

முலாம்பழம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முக்கியமானது. முலாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். இதனை கிர்ணிப் பழம் என்றும் அழைப்பர். ஆனால் இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சீனா, இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா…

பழங்கள்
கொலுமிச்சை பழம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

கொலுமிச்சை பழம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

கொலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் கொலுமிச்சை பயிரிடப்படுகிறது. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் இதில்…

கீரைகள்
வல்லாரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

வல்லாரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாகவும், சட்னி, ஊறுகாய், புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் சமவெளி வல்லாரை – வெளிர்ப் பச்சை நிற…