1. Home
  2. Author Blogs

Author: Vivasayi

Vivasayi

கீரைகள்
பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

பாலக்கீரை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும். இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும். பின் வட ஆப்ரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் பாலக்கீரையை அதிகம் சாகுபடி செய்கிறார்கள். இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். உரங்கள்…

காய்கறிகள்
சௌ சௌ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சௌ சௌ சாகுபடி முறை மற்றும் பயன்கள்

சௌ சௌ கொடிவகை தாவரங்களில் ஒன்று. பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்கள் மூலமாக இந்தியாவில் அறிமுகம் ஆனது. செள செள அதிக வெப்பநிலை நிலவக்கூடிய கடலோரப்பகுதியிலும், குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் பயிரிடப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 1500 மீட்டர் உயரம்…

காய்கறிகள்
குடைமிளகாய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

குடைமிளகாய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும். இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது. குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய…

கட்டுரைகள்
குழந்தைகள் சிகப்பு தோலைப் பெற 10 வழிகள்

குழந்தைகள் சிகப்பு தோலைப் பெற 10 வழிகள்

தாய்மை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அதிசயமானது மற்றும் சந்தோஷமான கட்டம் ஆகும். நீங்கள் ஒரு தாயாக, உங்கள் முன்னுரிமைகளில் மாற்றம் இருக்கும். ஒரு பொதுநல வாழ்க்கையில் உங்கள் இலக்கை அடைவீர்கள். அனேக தாய்மார்கள் விரும்புகின்ற விஷயங்களில் ஒன்று தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தோல் நிறம் இருக்கிறதா என்று.…

கட்டுரைகள்
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை…

வயல்வெளி
பருத்தி (Cotton)

பருத்தி (Cotton)

பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது. ஆடை உற்பத்திக்கு பயன்படுவதினால் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக பருத்தி விளைவிக்கப்படுகிறது. தொழிற்புரட்சி இங்கிலாந்தில் உருவான கால கட்டத்தில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பருத்தியும் ஒன்றானது. அதனால் இங்கிலாந்தில்…

வயல்வெளி
கரும்பு பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

கரும்பு பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

கரும்பு எப்படி பயிரிடுவது…? இரகங்கள் : கோ க671, கோ க771 & 772 & 773, கோ 419, கோ 6304, கோ க 85061, கோ க86062, கோ சி86071, கோ சி90063, கோ 8021, கோ க91061, கோ க92061, கோ 8362, கோ…

வயல்வெளி
வாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

வாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.…