கரும்பு எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ க671, கோ க771 & 772 & 773, கோ 419, கோ 6304, கோ க 85061, கோ க86062, கோ சி86071, கோ சி90063, கோ 8021, கோ க91061, கோ க92061, கோ 8362, கோ கு93076, கோ 8208, கோ கு94077, கோ கு95076, கோ 85019, கோ சி95071, கோ சி96071, கோ 86010, கோ க98061, கோ சி98071, கோ 86249, கோ க99061, கோ 86032, கோ க(கரும்பு)22, கோ சி (கரும்பு)6, கோ கு (கரும்பு) 5, கோ க 23, கோ க24 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவையாகும்.
பருவம்
முன்பட்டத்திற்கு டிசம்பர் – ஜனவரி, நடுப்பட்டத்திற்கு பிப்ரவரி – மார்ச், பின்பட்டத்திற்கு ஏப்ரல் – மே, தனிப்பட்டத்திற்கு ஜீன் – ஜீலை ஆகிய மாதங்களில் நடவு செய்யலாம்.
மண்
வண்டல் மற்றும் மணல் சார்ந்த நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
- ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும்.
- டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.
- மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து, பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் அமைக்க வேண்டும்.
- நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும்.
- கரும்புப் பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்தப் பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
- ஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் இரகங்களிலிருந்து விதைப் பருக்களை சேகரிக்க வேண்டும். விதைப்பருக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா, 50 கிராம் கார்பன்டாசிம், 200 மி.லி மாலத்தியான் ஆகியவைகளை 100 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அதில் 5000 விதைப் பருக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.
- உயிரியல் முறையில் விதை நேர்த்தி செய்வதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின் விதைப் பருக்களை 15 நிமிடம் ஊற வைத்து நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
- விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் கற்று புகாவண்ணம் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.
- முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார்க் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்பிட வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
நடவு செய்தல்
நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5 x 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
பயிர்நடவு செய்த 15 முதல் 30 நாட்களில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும்.
வெட்டுவதற்குமுன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும். இதற்கு சொட்டு நீர் பாசனம் சிறந்தது.
கரும்பு பாதுகாப்பு முறைகள் :
களை நிர்வாகம்
கரும்பு வயல்களில் களைகள் முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக்கொல்லியான தயோபென்கார்ப் மருந்தை ஒரு எக்டருக்கு 1.25 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். விதைத்த 30, 60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும்.
சோகை உரித்தல் மற்றும் விட்டம் கட்டுதல்
கரும்பு 5 முதல் 7 மாத பயிராக இருக்கும் போது சாதாரணமாக 30 இலைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10 இலைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன. மற்ற இலைகள் சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த இலைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாத இலைகளை உரித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி சீராக இருப்பதோடு, மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது. களையும் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு சோகை உரித்தலை 5 மற்றும் 7-வது மாதங்களில் செய்ய வேண்டும்.
நடவு செய்த 210ம் நாள் கரும்பின் இரண்டு வரிசையில் உள்ள கரும்புகளை குறுக்காக ஒன்று சேர்த்து விட்டம் கட்டவேண்டும்.
நுனிக்குருத்து புழு
கரும்பு நட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் நுனிக்குருத்துப் புழுவை கட்டுப்படுத்த முடியம்.
கரும்பின் முதிர்ச்சி அறிதல்
கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். பிரிக்ஸ் அளவு 18 முதல் 20 சதம் இருந்தால் கரும்பு முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதியில் பிரிக்ஸ் அளவு 11 சதம் அளவில் இருத்தல் வேண்டும்.
அறுவடை
கரும்பு அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் கரும்பை அடியோடு வெட்டி எடுக்க வேண்டும். இதற்குப் பொருத்தமான வெட்டுக்கத்தி (அ) வெட்டுக்கோடாரியைப் பயன்படுத்தலாம். இவ்வாறு வெட்டுவதன் மூலம், அதிக சர்க்கரை சத்துள்ள அடிக் கரும்பு வெட்டப்படுவதால் கூடுதல் எடையுடன் சர்க்கரை கட்டுமானமும் கூடுதலாக கிடைக்கும்.
மகசூல்
ஒரு ஏக்கரில் 40 முதல் 45 டன் வரை மகசூல் கிடைக்கும்.
கரும்பு பயன்கள்:
- மஞ்சள் காமாலை குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
- குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள இரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது.
- கரும்பில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
- கரும்பின் சாற்றைக் காய்ச்சி செய்யப்படும் சர்க்கரை நாட்டு மருந்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது.
- கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
343 Reviews
online pharmacy drugstore
pills viagra pharmacy 100mg medical pharmacy canadian pharmacy drugs online medicine online order pharmacy in canada https://pinshape.com/users/2658206-online-pharmacy
best canadian online pharmacy
navarro pharmacy online medicine order discount cialis pharmacy online canadian pharcharmy online pharmacies legitimate https://ocacburybc.estranky.cz/clanky/online-order-medicine.html
is buying viagra online safe
buy viagra discount sex viagra tablets price in india cheap sildenafil uk canadian pharmacy viagra generic order online pharmacy http://bbs.ros138.com/home.php?mod=space&uid=931802&do=profile&from=space
london drugs canada
shoppers drug mart canada canadian pharcharmy cialis pharmacy online online medicine tablets shopping mexican border pharmacies https://pinshape.com/users/2653480-pharmacies-shipping-to-usa
how to buy viagra online without a prescription
viagra buy uk cheap viagra buy viagra prescription online viagra generic canadian pharmacy buy generic viagra paypal http://fujiapuerbbs.com/home.php?mod=space&uid=2875530&do=profile&from=space
canadian drugstore
online pharmacies legitimate canadian pharmaceuticals online canadian pharmaceuticals online canada pharmaceuticals online canadian online pharmacies legitimate https://pinshape.com/users/2653480-pharmacies-shipping-to-usa
cialis generic pharmacy online
canadian online pharmacies legitimate canada online pharmacies canadian pharmacy review pharmacies canada pharmaceuticals https://pinshape.com/users/2653480-pharmacies-shipping-to-usa
international pharmacy
mexican border pharmacies canada pharmacy canadian pharmacy online viagra pharmacies apollo pharmacy online https://verssparlandnest.zombeek.cz/
canada online pharmacies
best online international pharmacies online drugstore online pharmacy viagra generic canadian pharmacy national pharmacies https://verssparlandnest.zombeek.cz/
cialis pharmacy online
walmart pharmacy online canadian pharmacies online pharmacy online prescription on line pharmacy shoppers drug mart pharmacy https://verssparlandnest.zombeek.cz/