பருத்தி (Cotton)

பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது. ஆடை உற்பத்திக்கு பயன்படுவதினால் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக பருத்தி விளைவிக்கப்படுகிறது.

தொழிற்புரட்சி இங்கிலாந்தில் உருவான கால கட்டத்தில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பருத்தியும் ஒன்றானது. அதனால் இங்கிலாந்தில் பருத்தி தொழில் வளர்ச்சி படுவேகமாக வளர்ச்சி கண்டது.

தற்போது பருத்தியானது ஆசியா,ஐரோப்பா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் பருத்தி ஒரு முக்கியமான விவசாய பயிராக உள்ளது.

பருத்தி பயிரிடும் முறை:
  • கரிசல் மண் மற்றும் வண்டல் மண், செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
  • குளிர்கால இறவை பயிராக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திலும், கோடைகால பயிராக பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மானாவாரி பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடலாம்.
  • அடியுரமாக தொழு உரமும், தழையுரமும் பயன்படுத்தி நிலத்தை உழுது சமன்படுத்தவேண்டும் பின்பு 3 மீட்டர் இடைவெளிகளில் 3 செ.மீ ஆழத்திற்கு சிறு பாத்திகள் அமைத்து அதற்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • பின்பு ஒவ்வொரு பாத்திகளிலும் 2 மீட்டர் இடைவெளிகளில் விதைகளை நன்றாக ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மண்ணில் வளம் குறைந்த இடங்களிலும், வெயில் குறைவான இடங்களிலும் இரண்டு விதைக்கலாம் ஊன்றினால் எதாவது ஒன்று முளைக்கும்.
  • விதைத்த பத்தாவது நாள் முளைக்காமல் இருக்கும் இடத்தில வேறு ஒரு விதையை ஊன்றலாம். இதனால் அங்காங்கே முளைக்காமல் இருக்கும் இடங்களில் நடும்பொழுது பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
  • ஒரு மாதம் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. செடி முளைத்த பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
  • மாதத்திற்கு ஒருமுறை தேவையற்ற களைகளை நீக்கி தொழுவுரம் அல்லது தழைச்சத்து விடுவதினால் நல்ல சாகுபடியை பெறலாம்.
  • தழைசத்துக்கள் அதிகமாக இடும் பொழுது வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இதனால் நுனிகளை கிள்ளிவிடும் பொழுது பக்க கிளைகள் அதிகம் வளரும், பூக்கள்,காய்களும் அதிகம் காய்க்கும்.
  • பருத்தி விதைத்து 90 நாட்களுக்கு பின்பு ஊடு பயிராக உளுந்து அல்லது தட்டை பயறு ஆகியவற்றை பயிரிடலாம்.
பருத்தியின் பயன்கள்:
  • பருத்தியின் இலையும் மொட்டும் மருத்துவ குணங்கள் கொண்டவை. இவற்றை அரைத்து பசும்பாலில் கரைத்து உட்கொண்டால் ரத்த நோய்கள் நீங்கும்.
  • பருத்தியின் விதைகள் பருத்தி கொட்டைகள் என்று அழைக்கப்படும். இது கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

328 Reviews

Bobbyvug
1

pharmacy online no prescription

online pharmacy drugstore canadian government approved pharmacies generic viagra online pharmacy pharmacy drugstore online online drugstore pharmacy https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

pharmacy online cheap

pharmacy in canada pharmacie canadian pharmacy drugs online panacea pharmacy buy generic viagra online https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

london drugs canada

best online canadian pharmacy pharmacy online shopping canadian pharmacy online viagra approved canadian online pharmacies canada pharmaceuticals online generic https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

buy viagra pharmacy 100mg

pharmacy online drugstore pharmacy on line online pharmacy pharmacy pharmacy on line https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

canada pharmaceuticals online generic

navarro pharmacy miami canadian pharmacies canada drugs pharmacy online 24 hour pharmacy generic viagra online https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

canadian pharmacies-247

national pharmacies online drugstore online shopping drugstore online canadian online pharmacies canadian pharmacies https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

walgreens pharmacy online

canadian pharmacy online viagra international pharmacy cialis generic pharmacy online canadian pharmacies pharmacy cheap no prescription https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

canada drugs online

on line pharmacy pills viagra pharmacy 100mg online pharmacy drugstore canada pharmaceuticals walmart pharmacy online https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

canadian pharcharmy online

canadian pharmacy online pharmacie viagra pharmacy 100mg canadian pharmacy online pharmacy drugstore https://buyviagraonlinet.com/

Bobbyvug
1

best canadian online pharmacies

pharmacies online canadian pharmacy online canadian pharmacies-24h pharmacy online canadian drugs online pharmacies https://buyviagraonlinet.com/

Write a Review

Read Previous

கரும்பு பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

Read Next

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *